இயற்கை எழில் கொஞ்சும் கோல்டன் சிட்டி
புலிவலம் , திருச்சி

உங்கள் கனவு இல்லம் அருகில்
  • திருச்சி - துறையூர் நெடுஞ்சாலை SH62
  • சித்தார் தொழிற்சாலை
  • புலிவலம் ஐ.ஒ.பி வங்கி & ATM
  • புலிவலம் ஊராட்சி நூலகம்
  • புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி
  • OAS பொறியியல் கல்லூரி
  • தனியார் மேல்நிலைப்பள்ளி
  • முசிறி - புலிவலம் சாலையில் மொபைல் டவர்

என்றும் உங்களுடன் உறுதுணையாய் இருப்போம்

நீங்கள் எங்களிடம் மனை வாங்கும் நாள் முதல் உங்கள் கனவு இல்லம் கட்டி முடித்து, அதன் சாவிகளை உங்கள் கையில் கொடுக்கும் நாள் வரையில், எங்களது ஆதரவு கலந்த செயல்பாட்டினை நீங்கள் உணர்ந்து மகிழ்வீர் !

இம்மகிழ்ச்சியின் இரட்டிப்பாக வருவது, பத்திரப்பதிவு, வீடு வரைபடத்திட்டம், கட்டுமான வேலைகள், வசீதரத்தன்மைகள் ( ) போன்ற அனைத்திலும் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாகவும் பக்க பலமாகவும் இருப்பதே ஆகும் !.

உங்கள் கனவு இல்லம் அருகில்