இயற்கை எழில் கொஞ்சும் கோல்டன் சிட்டி
புலிவலம் , திருச்சி

கோல்டன் சிட்டியின் சிறப்பம்சங்கள்....
  • 25 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
  • வாடக்கையாளா்களுக்கென்றே பிரத்தியேக தியான மண்டபம்,உடற்பயிற்சி கூடம் மற்றும் மல்டி பா்பஸ் ஹால் பயன்பாட்டில் உள்ளன.
  • அழகாக வடிவமைக்கப்பட்ட முகப்புகள் மற்றும் மனைப்பிாிவைச் சுற்றிலும் தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டுள்ளன.
  • சாலையோர மரங்கள் மற்றும் பூங்காக்கள்
  • 24 மணி நேர போக்குவரத்து வசதி
  • 24❌7 பாதுகாப்பு வசதி

என்றும் உங்களுடன் உறுதுணையாய் இருப்போம்

தொலைநோக்கு பாா்வை இருந்தால் அதற்கான பலன் நிச்சயம் உண்டு. ஆகவே உங்கள் முதலீட்டை தொலைநோக்கு பார்வையுடன் செய்யுங்கள்.நிலத்தில் முதலீடு செய்வதை விட வேறு எதுவும் இல்லை. இதோ... நிலத்தில் முதலீடு செய்பவா்களுக்கு ஒா் அருமையான வாய்ப்பை வழங்குகிறது

CHIBE ESTATES PVT.LTD.

திருச்சியிருந்து 30 நிமிடத்தில் மண்ணச்சநல்லூா் அருகிலுள்ள புலிவலத்தில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட தனி வீடுகள் திருச்சி GOLDEN CITY-ல்!.

உங்கள் கனவு இல்லம் அருகில்