மன்னவனாய் வாழ, மண்ணில் முதலீடு செய்வீர் !
இதுவே, எங்களது மையக்கருத்தாகவும், தொலைநோக்கு ஊக்க முயற்சயுமாகும். நிலத்தில் செய்யும் உங்களது முதலீடு என்றென்றும் உங்கள் வாழ்வின் வளமைப்பெருக்காகும்.... மகிழ்ச்சியையும், மன நிம்மதியையுமே பலனாக, பெரும்கைமாறாக உங்களை வந்தடையும்.
இனி வரவிருக்கும் உங்களது சந்ததியினரை பாதுகாக்கும் ஓர் அரணாக, உங்கள் நிலத்தின் தாய் மண் திகழும். எனவே, உங்கள் கடின உழைப்பின் பலனை இன்றே உணருங்கள் !
திருச்சி மாநகருக்கு அருகிலுள்ள, அதி வேகமாக முன்னேறி வரும் புலிவலத்தில் கோல்டன் சிட்டி என்ற எங்களது பிரம்மாண்ட வீட்டு மனைத் திட்டத்தில் இன்றே முதலீடு செய்ய தங்களை அன்போடும், உரிமையோடும் அழைக்கின்றேன் ! உங்களுக்கு சொந்தமாகும் இம்மனையில், உங்கள் கனவு இல்லத்தை நாங்களே வடிவமைத்து, கட்டித் தருகிறோம் ! வாழ்க்கை வாழ்வதற்கே.... நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இப்புதுமனைப் புகுந்து, மகிழ்வில் திளைத்து பல்லாண்டு வாழ விளைகிறேன் !!
S.வேற்றிலிங்கம்
(மேலாண் இயக்குநர்)